மக்காவில் ஏதோ ஒரு இடம் பார்ப்பதற்கு மனதிற்கு வேதனையாக உள்ளது மக்கள் எப்படி எல்லாம் வாழ்கிறார்கள் இப்படி ஒரு இடம் இருப்பது கூட அந்த நாட்டு மன்னருக்கு தெரியுமா இது ஒரு பாராபட்சமான மனப்போக்கு கொண்டது புனித ஸ்தலம் கொண்ட ஒரு பகுதி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணம்
எங்களுக்கு இந்தமாரி நபிகள் வாழ்ந்த இடம் எல்லாம் பாக்கா ஆசை எங்களூக்காக சுற்றி காட்டுங்க இன்ஷா அல்லாஹ் உங்கலுக்கும் எங்கலுக்கும் அல்லாஹ் உதவி செயயிவானாக ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் பணி சிறப்பு சஹாபாக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக. தியாகம் செய்த சஹாபாக்கள் அவர்களின் வாழ்ந்து சென்ற அந்த இடத்தை இப்போது இருக்கும் மக்கள் அந்த இடத்தில் அதனை சவுதி அரசாங்கம் சிறப்புக்குரியதாக்கி அனைவருக்கும் மிகப்பெரிய ஒரு அப்பார்ட்மெண்ட் உருவா.க்கி அந்த மக்களை கண்ணியமான முறையிலே குடியமர்த்தலாமே இந்த மக்களும் கண்ணியமான முறையில் அந்த இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் புனிதமிக்க மக்கா கண்ணியமான தளம் அதை சுற்றியுள்ள தளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது அந்த சவுதி அரசாங்கத்தினுடைய கடமை இன்ஷா அல்லாஹ் அரசாங்கம் இந்த காணொளியை பார்த்து ஒரு மாற்றத்தை தரட்டும் அந்த பகுதி மக்களுக்கு
மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு....ஜஷாக்கல்லாஹ் ஹைர்... சகோதரரே!!! நீங்கள் தலைப்பு சஹாபாக்கள் வீடு இருக்கு என பதிவு செய்துவிட்டு நீங்கள் அதைப்பற்றி கூறாமல் விட்டு விட்டீர்கள்.... இருந்தால் மிக பழமையான ஓர் இடம் மக்காவில் உள்ளதை நீங்கள் படம் பிடித்து காட்டிஉள்ளது அருமை!!! ஜஷாக்கல்லாஹ் ஹைர்❤
வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் பட்டு விட்டேன் இன்ஷா அல்லாஹ் நானும் என் குடும்பத்தாரும் உம்மரா செய்ய வேண்டும் நீங்கள் அனைவரும் துவா செய்யுங்கள்🤲🤲🤲😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மக்காவில் இப்படியும் ஒரு இடம் உள்ளது என்பதை அறியும் பொழுது மிகவும் ஆச்சரியமாக உள்ளது ...உங்கள் பதிவு மிக அருமை...நன்றி !!!....சகோதரரே....இதை அரசு கவனதிற்கு சென்று அந்த புன்னிய பூமியை பரிசுத்தமாக வைக்க வேண்டும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹூ சவுதியை பற்றி இப்படி ஒரு வீடியோ காட்சிகளை எந்த மீடியாவும் நான் பார்த்ததில்லை அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் வழங்குவானாக
மாஷா அல்லாஹ் அனைத்தும் வித்தியாசமாக இருந்ததுடன் புதிய இடங்களையும் பார்த்தோம். எல்லா நாடுகளிலும் அஹதிகள் உள்ளார்கள் என்பதையும் அறிந்து கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்.prom sri lanka
ماشاء الله بارك الله في عملك وعلمك وحياتك. நாங்க தமிழ் நானும் எங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களும் உம்ரா ஹஜ்ஜை நிறைவேற்ற அல்லாஹ்விடத்தில் துஆ செய்யு ங்கள் மேலும் எனது பின்னளகள் சாலிஹான ஹாபிள்களாக ஆலிம்களாக ஆக துஆச் செய்யுங்கள் - தம்பி
அல்ஹம்துலில்லாஹ் நான் இப்போது மக்காவில் உள்ளேன் என் உம்ரா கடமையை நிறைவேற்ற நான் வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது மூன்று உம்ராக்களை முடித்து விட்டேன் மாஷா அல்லாஹ் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை மதீனாவை நோக்கி பயணம் ❤❤
I didn't expect this from a Muslim who speaks tamil.. Great masha Allah. Your braveness and enthusiasm towards your religion pushed you to this stage, you are showing something mind boggling to this world.
Wa alaikum salam wa rahmathullahi wa barakathuhu Alhamdhulillah புனிதமான மக்காவில் இப்படிப்பட்ட ஒரு இடமா கற்பனை பன்னி பார்க்க முடியாத அளவுக்கு இருக்கு அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் சுத்தம் ஈமானில் ஒரு பகுதி செல்வார்கள் அவரவர் அவர்களுடைய இடத்தை சுத்தமாக வைத்திருந்தாலே எல்லாம் சரியாக இருக்கும் அல்லாஹ் பாதுகாப்பானக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மாஷா அல்லாஹ் அருமையான காணொளி மிகவும் சிரமமான பயணத்தில் இதை எங்களுக்காக வீடியோ எடுத்து அனுப்பி உள்ளீர்கள் அருமை. ஜசாக் கல்லா ஹைரன்
Assalamu Alaikkum...சகோதரரே. மக்கா நகரோட மறு பக்கத்தை கண்டு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. அரசாங்கம் இந்த இடத்த இன்னும் சுத்த படுத்தி தரனும். நீங்க ஜித்தா இல்ல மக்கால இருக்கீங்களா.?இது ஒரு Hidden City தான். இப்பவும் சரி அப்பவும் சரி.👌🏽🎉
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்து.. அன்பான சகோதர் சிராஜ்தீன் யூசூப்பி உங்களுக்கு மலேசியா நாட்டில் இருந்து வாழ்த்துக்கள். கடந்த காலத்தில் உள்ள பசுமையான நினைவுகளை மீண்டும் மீட்டி தரும் உங்களுக்கு வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
மாஷா அல்லாஹ் சவுதிஎள்ளா இடங்களிளிலும்மேரொம்ப பரக்கத்தா இருக்கும் நிரய இடங்கலை காம்ச்சீங்க ஜெஸ்ஸாக்அல்லாஹ் என் கனவர் பில்லைகல் இன்னு என் சொந்தங்கல் துணியா முஸ்லீம்ங்கல் அனைவருக்கும் அல்லாஹ் உம்ரா செய்யக்கூடிய பாக்கியத்தை தந்து அருள் புரிவானாஹ ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் எள்ளாருக்கும் துஆ செய்ங்க அஜரத்🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
இன்ஷா அல்லாஹ் நானும் என் குடும்பமும் ஹஜ் செய்ய 26.3.2024 ரமலான் 15 நிய்யத் வைக்கிறேன். என்னுடைய நிய்யத் நிறைவேற எங்களுக்காகவும் என்னை போன்ற நிய்யத் உள்ள எல்லோருக்காகவும். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக🤲🤲🤲 ஆமீன் 🤲🤲
சஹாபாக்கள் வாழ்ந்த இடம் நம் நினைவு சின்னங்கள்... எப்படி பராமரிக்க வேண்டும்... ஒவ்வொரு வீட்டிலும் வாழ்த்த சஹாபி பெயர் பலகையோடு இருந்துருக்க வேண்டுமே 😭😭😭
மாஷா அல்லாஹ். மக்காவில் இப்படியும் இடம் இருக்கிறது, இப்படியும் மக்கள் வாழ்கிறார்கள், என்று தெரியாத தகவல்களை எங்களுக்கு காட்டியமைக்கு நன்றி !!
Allah miga periyaven insha allah nagalum haj and umra saiyanunu dua saiga Habib.
இந்த வாழ்விடங்களை காட்டியதற்கு நன்றிசகோதரா
இப்படியும் மக்கள் வாழ்கின்றார்கள் மக்காவில்
மாஷா அல்லாஹ்
@@Karthika-cs9pv mashallah
Allah Allah Allah
மக்கா புதுமையான நகரம் மட்டுமல்ல. மிகவும் வரலாற்று ரீதியாக பழமையான இடங்களும் உள்ளன.
மாஷா அல்லாஹ் இது போன்ற சஹாபாக்கள் வாழ்ந்த இடத்தை காட்டிய உங்களுக்கு அல்லாஹ் பர்கத் செய்வானாக ! ஆமீன்
Aameen
இதுவரை பார்க்காத மக்காவை பார்த்து உள்ளேன் இந்த மக்களுக்கு எல்லாம் அல்லாஹ் அருள் செய்யட்டும்
ஆமீன்
மக்காவில் ஏதோ ஒரு இடம் பார்ப்பதற்கு மனதிற்கு வேதனையாக உள்ளது மக்கள் எப்படி எல்லாம் வாழ்கிறார்கள் இப்படி ஒரு இடம் இருப்பது கூட அந்த நாட்டு மன்னருக்கு தெரியுமா இது ஒரு பாராபட்சமான மனப்போக்கு கொண்டது புனித ஸ்தலம் கொண்ட ஒரு பகுதி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணம்
Ameen
امين
Aaameen...👐
எங்களுக்கு இந்தமாரி நபிகள் வாழ்ந்த இடம் எல்லாம் பாக்கா ஆசை எங்களூக்காக சுற்றி காட்டுங்க இன்ஷா அல்லாஹ் உங்கலுக்கும் எங்கலுக்கும் அல்லாஹ் உதவி செயயிவானாக ஆமீன்
மக்காவில் இப்படியும் ஒரு இடம் உள்ளது என்பதை அறியும் பொழுது மிகவும் ஆச்சரியமாக உள்ளது 😮
1400 ஆண்டுகளுக்கு முதல் வாழ்ந்ததை இப்போது கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை அவர்கள் எவ்வளவு ஈமானோடு வாழ்ந்திருக்கிறார்கள்
😊😊
Thamizhagal 5000 years ago golden era of saivam
Subhanallah karoanai kooda senchu pakka mudiyala
Assalaamualaikkum
The❤@@syedabdhahir8390
Mashallah எல்லோருக்கும் உம்ரா செய்யும் பாக்கியம் கிடைக்க துவா செய்யவும்
இப்போ எனக்கு 16 வயசு எனக்கு ஹஜ், உம்ரா போகணும்னு விருப்பம். இன்ஷாஅல்லாஹ் துஆ செய்ங்க
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் பணி சிறப்பு சஹாபாக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக. தியாகம் செய்த சஹாபாக்கள் அவர்களின் வாழ்ந்து சென்ற அந்த இடத்தை இப்போது இருக்கும் மக்கள் அந்த இடத்தில் அதனை சவுதி அரசாங்கம் சிறப்புக்குரியதாக்கி அனைவருக்கும் மிகப்பெரிய ஒரு அப்பார்ட்மெண்ட் உருவா.க்கி அந்த மக்களை கண்ணியமான முறையிலே குடியமர்த்தலாமே இந்த மக்களும் கண்ணியமான முறையில் அந்த இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் புனிதமிக்க மக்கா கண்ணியமான தளம் அதை சுற்றியுள்ள தளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது அந்த சவுதி அரசாங்கத்தினுடைய கடமை இன்ஷா அல்லாஹ் அரசாங்கம் இந்த காணொளியை பார்த்து ஒரு மாற்றத்தை தரட்டும் அந்த பகுதி மக்களுக்கு
மாஷா அல்லாஹ்....அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக... ஆமீன்...🤲🏻🤲🏻🤲🏻
அருமை சகோதரே,இதை அரசு கவனதிற்கு சென்று அந்த குப்பை கூலங்கலை அகற்றி அந்த புன்னிய பூமியை பரிசுத்தமாக வைக்க வேண்டும்
👍👍
மாஷா அல்லாஹ் எங்களுக்காக து ஃஆ செய்யுங்க மோனே அதிக கடனால் அவதிபடுகிரேன் அல்லாஹ் உதவிபுரிவானாக
உங்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது? உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
@@vaangapesalam9488nankal kadanal seramam padukeroam engaluku tova kealunga
மாஸாஅல்லா நாங்களும்உம்ரா செய்யனும் அல்லாவிடம் எங்களுக்கும்துவாசெய்யுங்கள்
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்
rrrrrrr
அல்லாஹ் உதவி செய்யவானாகவும்.
Ameen
@@mariyamma8327 ஆமீன்
மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு....ஜஷாக்கல்லாஹ் ஹைர்... சகோதரரே!!! நீங்கள் தலைப்பு சஹாபாக்கள் வீடு இருக்கு என பதிவு செய்துவிட்டு நீங்கள் அதைப்பற்றி கூறாமல் விட்டு விட்டீர்கள்.... இருந்தால் மிக பழமையான ஓர் இடம் மக்காவில் உள்ளதை நீங்கள் படம் பிடித்து காட்டிஉள்ளது அருமை!!! ஜஷாக்கல்லாஹ் ஹைர்❤
Aam sagoatharey neeggal sahapakkal da vitta kattavea illa irnthalum jazakkallahu kaizran
வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் பட்டு விட்டேன் இன்ஷா அல்லாஹ் நானும் என் குடும்பத்தாரும் உம்மரா செய்ய வேண்டும் நீங்கள் அனைவரும் துவா செய்யுங்கள்🤲🤲🤲😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மக்காவில் இப்படியும் ஒரு இடம் உள்ளது என்பதை அறியும் பொழுது மிகவும் ஆச்சரியமாக உள்ளது ...உங்கள் பதிவு மிக அருமை...நன்றி !!!....சகோதரரே....இதை அரசு கவனதிற்கு சென்று அந்த புன்னிய பூமியை பரிசுத்தமாக வைக்க வேண்டும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வ அலைக்கும் வஸ்ஸலாம் மாஷா அல்லா
உங்க சேனல் மூலியமா நாங்களும் சஹாபாக்கள் வாழ்ந்த இடத்த பார்த்து மகிழ்ந்தோம் இந்த பாக்கியத்தை எங்களுக்கும் தந்ததற்கு
அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும். பழைய மக்காஹ் பார்ப்பாதற்க்கு. ரஸுல்லாஹ் வாழ்வை நினைவுக்கு கொண்டு வருகின்றன .جزاك الله خيرا
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வீட்டைக் காட்டுங்கள் இன்க்ஷா அல்லாஹ்
மாஷா அல்லா இது போன்ற சஹா bagal வாழ்ந்த இடம் காட்டிய உங்களுக்குஅல்லஹ் பரக்கத் செய்வ நாகா ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும். தம்பி அவர்களே, உங்கள் இந்த பதிவு பார்த்தேன். இப்படி இந்த மாதிரி இடம் பார்த்து வியந்து போனேன். அல்லாஹ் அக்பர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹூ சவுதியை பற்றி இப்படி ஒரு வீடியோ காட்சிகளை எந்த மீடியாவும் நான் பார்த்ததில்லை அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் வழங்குவானாக
மாஷா அல்லாஹ் அனைத்தும் வித்தியாசமாக இருந்ததுடன் புதிய இடங்களையும் பார்த்தோம். எல்லா நாடுகளிலும் அஹதிகள் உள்ளார்கள் என்பதையும் அறிந்து கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்.prom sri lanka
மாஷா அல்லாஹ்
ماشاء الله بارك الله في عملك وعلمك وحياتك. நாங்க தமிழ் நானும் எங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களும் உம்ரா ஹஜ்ஜை நிறைவேற்ற அல்லாஹ்விடத்தில் துஆ செய்யு ங்கள் மேலும் எனது பின்னளகள் சாலிஹான ஹாபிள்களாக ஆலிம்களாக ஆக துஆச் செய்யுங்கள் - தம்பி
அல்ஹம்துலில்லாஹ் நான் இப்போது மக்காவில் உள்ளேன் என் உம்ரா கடமையை நிறைவேற்ற நான் வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது மூன்று உம்ராக்களை முடித்து விட்டேன் மாஷா அல்லாஹ் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை மதீனாவை நோக்கி பயணம் ❤❤
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் எங்களுக்கும் பழைய மக்காவை பார்க்க வாய்ப்பு கிடைக்க இறைவனிடம் துவா செய்கிறோம்இன்ஷாஅல்லாஹ்
என் கணவர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இன்றி சிரமபடுகிறாற் அதற்கு பரீட்சை எழுத போகிறார் அவருக்காக துஆ செய்யுங்கள் தோழர்களே..
Enna xm?
சலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இந்த வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக
Mashaa allah முதல் முறையாக இப்படிப்பட்ட ஒரு video பார்க்க கிடைத்தது இதற்கு جزاك الله خير உங்களுக்கும். அல்லாஹ் ரஹ்மத் செய்ய வேண்டும் بارك الله لك
இந்த மக்களை பாதுகாக்க அல்லாஹ்விடம் அனைவரும் துஆ செய்வோம்
I didn't expect this from a Muslim who speaks tamil.. Great masha Allah.
Your braveness and enthusiasm towards your religion pushed you to this stage, you are showing something mind boggling to this world.
Wa alaikum salam wa rahmathullahi wa barakathuhu Alhamdhulillah
புனிதமான மக்காவில் இப்படிப்பட்ட ஒரு இடமா
கற்பனை பன்னி பார்க்க முடியாத அளவுக்கு இருக்கு
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
சுத்தம் ஈமானில் ஒரு பகுதி செல்வார்கள்
அவரவர் அவர்களுடைய இடத்தை சுத்தமாக வைத்திருந்தாலே எல்லாம் சரியாக இருக்கும்
அல்லாஹ் பாதுகாப்பானக ஆமீன்
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்யட்டும்
Walikum assalam wrb
எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க துவா செய்யுங்கள்❤
Alhamdhulillah Naan umrah seidha bodhu Indha . Edam ellam paarkkavillay Allah ungalukku Barakathu seivaanaga
அஸ்ஸலமுஅலைக்கும்அல்லாவிடமதுவாசெய்யுங்க என்மஹழுக்கு மே.மாதம்கல்யாணம்தூவாசெய்க 5:42
மாஷா அல்லாஹ் எங்களுக்கும் துஆ செய்ங்க உம்ரா ஹஜ் செய்ய. இன்ஷா அல்லாஹ்
Masha allah nalla iruku ippadi parka kidechzum santhosham jazakallla hira
Unseen and un told story of macca ...we never thought another side of macca would be lyk this ...very informative video ...!ya salaaam
Alhamdulillah......ipadi oru palces irukuratha engaluku kaatiya ongaluku, iraivan nal arul purivangaaa... aameen........
Jazakallah khair bro..........
Masha Allah Naaga parkka mudiyathu intha idankalai neega parkka vaitheergal Allah ungalukku arul purivaanaaga Aameen
இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ் நாடினால் நீங்களும் பாக்கலாம்
இன்ஷாஅல்லாஹ் நீங்களும் பார்ப்பீர்கள்..
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இன்ஷாஅல்லாஹ் ஒரு நாள் வருவேன் சுத்தி காமிங்க... பாய் 😍
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி மறுக்காது ஒ இன்ஷா அல்லாஹ் எங்களுக்காக துவா செய்யுங்க உம்ராவுக்கு வரணும்
Allah is the greatest.
Clean is part of faith.
The people living here..take care city clean .It's really holy place. Hope to clean with gather .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
மாஷா அல்லாஹ் அருமையான காணொளி மிகவும் சிரமமான பயணத்தில் இதை எங்களுக்காக வீடியோ எடுத்து அனுப்பி உள்ளீர்கள் அருமை.
ஜசாக் கல்லா ஹைரன்
உங்கள் புண்ணியத்தில் நான் மெக்காவை பார்த்தேன் நன்றி இன்ஷா அல்லா 🌹⚘🌷🙏🙏🙏
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி த ஆலா பரக்காத்துஹூ அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
திருச்சியிலிருந்து அப்துல் குத்தூஸ்
Very Very super video clip thanks shukriya bhai
Assalamu Alaikkum...சகோதரரே. மக்கா நகரோட மறு பக்கத்தை கண்டு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. அரசாங்கம் இந்த இடத்த இன்னும் சுத்த படுத்தி தரனும். நீங்க ஜித்தா இல்ல மக்கால இருக்கீங்களா.?இது ஒரு Hidden City தான். இப்பவும் சரி அப்பவும் சரி.👌🏽🎉
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்து.. அன்பான சகோதர் சிராஜ்தீன் யூசூப்பி உங்களுக்கு மலேசியா நாட்டில் இருந்து வாழ்த்துக்கள். கடந்த காலத்தில் உள்ள பசுமையான நினைவுகளை மீண்டும் மீட்டி தரும் உங்களுக்கு வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Masha Allah. Jazakallah khairen.makkah, matrum niraya Ellorukum payan ulla vidayangalai pahirntheerhal. ummrah,Hajj seyyum pakiyathai ellam valla Allah nam ellorukum tharuvanaha..Aameen.Nabi ,sahabakal vazhntha intha idam mihavum sutthamaga vaithirunthal santhoshamaha irunthu irukum..
Mashaallah Mashaallah very Very super information thanks brother shukriya
இவற்றை எங்களுக்கு கான்பித்த உங்களுக்கு நன்றி
மாஷா அல்லாஹ், அழகான வீடியோ, god bles you, bro from sri lanka❤️👍
Very Very super information thanks brother shukriya bhai mashaallah bhaut qub alhamdullilah
Maa shaa Allah... Alhamdulillah... Jazakallah khayr💕... Engalukum paarka Allah naada duaa seingal... Aameen 🤲
மாஷா அல்லாஹ் சவுதிஎள்ளா இடங்களிளிலும்மேரொம்ப பரக்கத்தா இருக்கும் நிரய இடங்கலை காம்ச்சீங்க ஜெஸ்ஸாக்அல்லாஹ் என் கனவர் பில்லைகல் இன்னு என் சொந்தங்கல் துணியா முஸ்லீம்ங்கல் அனைவருக்கும் அல்லாஹ் உம்ரா செய்யக்கூடிய பாக்கியத்தை தந்து அருள் புரிவானாஹ ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் எள்ளாருக்கும் துஆ செய்ங்க அஜரத்🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
மாஷாஅல்லாஹ் இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கணும் இன்ஷாஅல்லாஹ்
I enjoyed watching the vedio.May Allah bless to visit the place. THANKS
Assalamu Alaikum
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
MASHALLAH ❤️ old Makkah va katnathuku jasahalla hiru ❤️
MashAailh Alhamdulillah Aameen ❤️
جزاكمُ ﷲُ خيرًا for sharing.
It is kind of sad to see all the garbage, very disturbing
Jasakallahu haira Brother
From, Kandy. SRILANKA
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் பதிவு மிக அருமை 🤲🤲👍👍👏👏👌👌💕💕💕💐💐💐
Bi smila.alalamnanmalsaetam
பயனுள்ள காணொளி
வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் எங்களுக்கும் துவா செய்ங்க இன்ஷாஅல்லாஹ் நாங்களும் உம்ரா செய்யணும் மிக பெரிய ஆசை இன்ஷாஅல்லாஹ் துவா செய்ங்க ஹஜரத்
மிக சிறப்பு சகோதரரே
மகிழ்ச்சி
உங்கள்வீடுயோ அல்கம்து லில்லாகு அல்லாகுமிகேபெரியவன்❤
Salam Assalamu alaikkum warahmatullahi wabarakattuhu
இந்த மக்காவா பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு இன்ஷாஅல்லாஹ் நாங்கலும் வர துவா செய்ங்க
ANNA neengal oru sirantha thamilan, I love you anna, neengalum ungal kudumbatharum pallandu vayavendum, vaiga valamudan. Vanakkam, Nanri. ❤
மாஷா அல்லாஹ் நாங்களும் உங்களை செய்யணும் அல்லாஹ்விடம் துவா
Masha allah naan ungloda umrah bayanam pannanum thambi intha place kum poganum
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா உங்கள் அனைத்து வீடியோ ரொம்ப நல்லா அல்லா கெட்ட எங்களுக்கு துவா 🤲🤲🤲🤲🤲🤲🤲🤝🤝🤝🤝🤝🤝 உங்கள் சகோதரன் வானம்பாடி திருப்பத்தூர்
மாஷா அல்லாஹ் அருமையான பயணம் வாழ்த்துக்கள் ☝🕋❤
MashaAllah Allah ungalukku barakath seyyattum
இன்ஷா அல்லாஹ் நானும் என் குடும்பமும் ஹஜ் செய்ய 26.3.2024 ரமலான் 15 நிய்யத் வைக்கிறேன். என்னுடைய நிய்யத் நிறைவேற எங்களுக்காகவும் என்னை போன்ற நிய்யத் உள்ள எல்லோருக்காகவும். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக🤲🤲🤲 ஆமீன் 🤲🤲
மாஷ்ல்லா எங்கலூக்கும் உமர செய்யும் பாக்கியம் கிடைக்க தூவா செய்யுங்கள்
சஹாபாக்கள் வாழ்ந்த இடம் நம் நினைவு சின்னங்கள்... எப்படி பராமரிக்க வேண்டும்... ஒவ்வொரு வீட்டிலும் வாழ்த்த சஹாபி பெயர் பலகையோடு இருந்துருக்க வேண்டுமே 😭😭😭
Masha alha manasukku nimmadhiya sandhosama iruku alha
மாஷ அல்லா அன்னா இந்த வீடியோவை அனைவருக்கும் பகிர்ததர்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
Subahanallah ❤
Assalamu alaikkum warahmatullahi wabarakattuhu
Syed Ali ameen ameen Bangalore இன்ஷா அல்லாஹ் நம் துவா செய்வோம் என்ற
masha allah.naanum anda edaththukku pona maaziri oru reëling vandazu. romba nandri.
Subhanallah..Muhammad rsa ..avargal valdha indha idatthai .. Allah parisuttha padutthuvanaga....
Masha Allah! Bro dua
வீட்டு உள்ள அமைப்பு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவல் ஆக உள்ளது அதனை கொஞ்சம் காட்டுங்கள்....
உங்க கூட நாங்களும் மக்காவை சுற்றி பார்த்தோம்:தம்பி
Maasha allah enakkum umra seiya aasaya irukku after seeing this video
இன்ஷா அல்லாஹ் அனைத்து முஸ்லிம் மக்களும் உம்ரா செய்யக்கூடிய அல்லாஹ் வருவானாக
Super ra irundhichi. Naane ponamadhiri oru feel
இறைவா எங்களுக்கும் உம்ரா செய்யும் பாக்கியத்தை தந்து அருள் புரிவாயாக.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஆமீன்
@@Myinsta_id_alovek78678 வ அலைக்கும் சலாம்
@@faritha-tv4no இறைவன் நாடினால் நீங்களும் ஹஜ் பயணம் செய்யலாம் 💖
இன்ஷா அல்லாஹ் 🤝 bro
@@Myinsta_id_alovek78678 ஆமீன். எனக்காக துவா செய்யுங்க அண்ணா நானும் உங்களுக்காக துவா செய்யிறேன்.
@@faritha-tv4no கண்டிப்பாக sis
My name : AyubKhan
துஆ செய்யுங்கள்
Masha Allah. It's great of you. In Sha Allah
Jazakallah khair bhai. You take me my 10 years of memories lines. I was worked in Makkah.
Makka va kattinathukku jajaakallah hair insha Allah naan haj umra seiyaa dhua seinga
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு எனக்கு உடல் நலம் சரியிள்ளாமல் இருக்கு அஜரத் எனக்கும் துஆ செய்ங்க அஜரத் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
சிரம் எடுத்து நிகழ்வு தந்த மைக்கு நன்றி
Koodiya seekram kastangal ellam neengi. haj seiya koodiya pakiyam kidaikavum salihana maranam amayavum dua seinga in shaa allah
Masha allah yangalukkum allah ovvoru muraium haj omra seaium baakiyathai tharuvaanaga
Assalamu alaikum arumii video anna mashaallah 💫💫💫
Mashallah nice video jazakallah khair barakallah